.
kalaichorkal
Dear Sir or Madam, please take a few minutes of your time to complete the following questionnaire.
Start
Secured
Survio
Create a survey
1
Touch Screen என்பதன் கலைச்சொல் யாது?
select one answer
தேடுபொறி
தொடுதிரை
குரல்தேடல்
2
பொருத்தமானதைத் தேர்ந்தெடு : Compact Disc
Select one answer
வலசை
சரக்குந்து
குறுந்தகடு
3
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்: Inscriptions
Select one answer
கல்வெட்டு
கையெழுத்துப்படி
நவீன ஓவியம்
4
பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்: Social Reformer
Select one answer
தன்னார்வலர்
மதிப்புறு முனைவர்
சமூக சீர்திருத்தவாதி
5
ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல் அறிக: Consonant
Select one answer
மெய்யெழுத்து
உயிரெழுத்து
Submit
Create a survey